ஆலயத்தின் அனைத்து செயல்பாடுகளும் வசதி மேம்பாடுகளும் பக்தர்கள், சமுதாயத்தின் நன்கொடைகளாலும் பங்களிப்பினாலும் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது. நமது ஆலயத்தின் சமுதாய கட்டிட மையம் உட்பட எங்களின் பல்வேறு சமூக நல திட்டங்களை நினைவாக்க மக்களாகிய உங்களின் அன்பும் ஆதரவும் மிகவும் அவசியமாகும்.
ஆலய சமூக நிலையத்திற்கான எமது உத்தேச செயற்பாடுகள் பின்வருமாறு: